Connect with us

“அயலான் vs கேப்டன் மில்லர் படங்களின் மோதல் குறித்து நடிகர் சிவராஜ்குமார் சொன்னது..!”

Cinema News

“அயலான் vs கேப்டன் மில்லர் படங்களின் மோதல் குறித்து நடிகர் சிவராஜ்குமார் சொன்னது..!”

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த போட்டி குறித்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு என ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகவும் ஒரு பாப்புலரான நடிகர். அவரது திரையுலக பயணம் என்பது மிகவும் அபாரமானது. ஆங்கரில் ஆரம்பித்து இன்று ஒரு பெரிய நடிகராக இருப்பது இருக்கிறார். அவர் வேற லெவல் நடிகர்.

அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி சினிமாவில் கிடையாது. எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும், அனைத்து நடிகர்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

அந்த வகையில் ’அயலான்’ ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறும் என்று தெரிவித்தார். சிவராஜ்குமாரின் பரந்த மனதுடன் கூடிய இந்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் - நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

More in Cinema News

To Top