Connect with us

‘Legend சரவணன்’ நடிக்கும் அடுத்த படம் குறித்து அவரே வெளியிட்ட Updates! Viral!

Cinema News

‘Legend சரவணன்’ நடிக்கும் அடுத்த படம் குறித்து அவரே வெளியிட்ட Updates! Viral!

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ’லெஜெண்ட் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ’லெஜெண்ட் என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும், குறிப்பாக இந்த படம் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’லெஜெண்ட் நடிக்கும் அடுத்த படம் பணி தொடங்கிவிட்டது, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ’லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. ’லெஜெண்ட் சரவணன் நடித்து இயக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச முடிவு - பெங்களூரின் இலக்கு என்னவாக இருக்கும்..!!

More in Cinema News

To Top