Cinema News
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 4 தேசிய விருதுகளை அள்ளிய ’பொன்னியின் செல்வன் 1’
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது .
இந்திய திரையுலகில் பல மொழி படங்களில் சிறந்து விளங்கும் படங்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல கேட்டகரிகளில் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
70வது தேசிய திரைப்பட விருதுகள் :
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்) – தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்” படத்தில் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் தேசிய விருதை பெறவுள்ளனர்
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
உள்ளொழுக்கு’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு இந்தாண்டுக்கான கேரள திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டள்ளது . கேரள திரைப்பட விருதை அதிக முறை வாங்கியவர் (6) என்ற மோகன்லால், மம்மூட்டியின் சாதனையை ஊர்வசி சமன் செய்துள்ளார்.
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டித் தூக்கியது ‘பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (படம் – பொன்னியின் செல்வன் -1) இது ரஹ்மானின் 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான ஒரு புதிய சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு...
நடிகர் விஜய் மற்றும் நடிகை டிரிஷா கிருஷ்ணன் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், சினிமாவைத் தாண்டியும் கார் மற்றும் பைக் ரேசிங்கில் கொண்டுள்ள ஆழ்ந்த...
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த காளியம்மாள் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். நீண்ட...
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மற்றும் சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும்...
நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ குறித்து தற்போது திரையுலகில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மலையாள...
இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு OTT தளங்களில் பல புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன....
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தொடர்பான விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர்...
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
நடிகை ரஷ்மிகா மந்தன்னாவைப் பற்றி பாடகி சின்மயி ஸ்ரீபாதா பகிர்ந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில்...
மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்த ஒரு சாதாரண வீடியோ வைரலானதன் மூலம் நாடு முழுவதும் ஒரே இரவில் பிரபலமானவர்...
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் ஹன்சிகா மோட்வானி குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது....
தமிழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறித்து நடிகர் விஜய் தனது கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்....
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்து வருகிறார். ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படத்தின்...
தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமண வாழ்க்கை...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக சாரா அர்ஜுன் உள்ளார். இயக்குநர் A. L....
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை குஷ்பு, சமீபத்தில் தனது உடல் எடை குறைந்த மாற்றம் குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டு...
தமிழ் சினிமாவில் உருவாகி வரும் “அரசன்” திரைப்படம் குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த...
தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் ரவி மோகன் தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனது மனைவி ஆர்த்தி...
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற “Lockdown” திரைப்படம் தற்போது Prime Video ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் தற்போது...