Connect with us

ஒரே நாளில் திரைக்கு வரும் 6 திரைப்படங்கள்..! இதில் எந்த படத்தை நீங்க முதல பாக்கப்போறிங்க மக்களே

Cinema News

ஒரே நாளில் திரைக்கு வரும் 6 திரைப்படங்கள்..! இதில் எந்த படத்தை நீங்க முதல பாக்கப்போறிங்க மக்களே

தமிழ் சினிமவில் நாளை 6 திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் இந்த 6 ல் எந்த படத்தை முதலில் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

இந்த வருடம் திட்டத்தட்ட வெற்றிகரமாக முடிவுக்கு வர உள்ள நிலையில் இந்த வருடம் முழுவதும் ஏரளமான தமிழ் திரைப்படங்கள் வெளியாகி நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது . அதில் சில படங்கள் மறக்கமுடியாத சாதனைகளையும் படைத்திருந்ததை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் நாளை 6 சிறப்பான தரமான படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரமின் ‘துருவநட்சத்திரம்’

மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’

சந்தானத்தின் ’80ஸ் பில்டப்’

யோகி பாபுவின் ‘குய்கோ’

ரியோ ராஜின் ‘ஜோ’

‘லாக்கர்’, ‘சில நொடிகள்’ ஆகிய 6 திரைப்படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன .

இந்த 6 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இந்த இந்த 6 ல் எந்த படத்தை முதலில் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

இதில் நீங்கள் எந்த படத்தை முதலில் பார்க்க போறீங்க என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Cinema News

To Top