Connect with us

தீபாவளி பண்டியையை ஒட்டி நாளை ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்..!!

Cinema News

தீபாவளி பண்டியையை ஒட்டி நாளை ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்..!!

2024 தீபாவளிக்கு நாளை ஒரே நாளில் 4 சிறப்பான தரமான திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பல திரைப்படங்கள் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது வழக்கம் , ஆனால் இம்முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , விஜய் , அஜித்தை உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளிவரப்போவதில்லை . அதற்கு மாறாக மக்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள 4 நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை 31ம் தேதி அன்று 4 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன்

ஜெயம் ரவியின் பிரதர்

கவினின் BLOODY BEGGAR

துல்கரின் லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் நாளை திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Cinema News

To Top