Connect with us

சிபிஐ அலுவலகத்தில் சென்ற நடிகர் விஷால்..இப்படி ஒரு நிலை வரும் என நினைக்கவில்லை விஷால் ட்வீட்!

Cinema News

சிபிஐ அலுவலகத்தில் சென்ற நடிகர் விஷால்..இப்படி ஒரு நிலை வரும் என நினைக்கவில்லை விஷால் ட்வீட்!

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆனது. ஹிந்தியில் தாமதமாக செப்டம்பர் 28ம் தேதி தான் ரிலீஸ் ஆனது.இந்த படம் அணைத்து இடங்களிலும் நல்ல ஒரு ஹிட் அடித்தது இது விஷாலிற்கு 100 கோடி கொடுத்த படம் என்றும் சொல்லலாம்..

அப்படி தான் இந்த படம் இருந்தது அதனை போல இது எஸ் ஜெ சூர்யா சம்பவம் என்று சொல்வது போலத்தான் இருந்தது…

இந்த படத்தின் சர்ச்சை பெரிதாக பேசப்பட்டது அதாவது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் என விஷால் அதிர்ச்சி புகார் கூறி இருந்தார்….விஷால் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது…பலரும் எங்களுக்கும் இது நடந்தது என சொல்ல ஆரம்பித்தனர்..

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது…இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மும்பை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார்.அவரிடமும் குறிப்பிட்ட ஒரு சில விசாரணைகள் நடத்த உள்ளார்களாம்…

அதனை விஷால் சொல்லி இருக்கின்றார்,அதாவது என் வாழ்க்கையில் சிபிஐ விசாரணைக்கு எல்லாம் செல்வேன் என நினைத்து கூட பார்த்ததில்லை என விஷால் ட்விட்டரில் கூறி இருக்கிறார்…பலரும் வெற்றியுடன் வாருங்கள் என ட்வீட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top