Connect with us

“ரன்பீர் வாயில இருந்து தண்ணிக் குடிக்கும் ராஷ்மிகா..! வைரலாக பரவும் அனிமல் படத்தின் Lip lock Scene!”

Cinema News

“ரன்பீர் வாயில இருந்து தண்ணிக் குடிக்கும் ராஷ்மிகா..! வைரலாக பரவும் அனிமல் படத்தின் Lip lock Scene!”

அர்ஜுன் ரெட்டி படத்திலேயே ஷாலினி பாண்டேவே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல அத்தனை லிப் லாக் காட்சிகளை வைத்திருந்த சந்தீப் ரெட்டி வ்ங்கா ரன்பீர் கபூருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் அதைவிட உச்சகட்ட காட்சிகளை அடுக்கி கொடுத்திருக்கிறார்.

சத்யராஜின் அடிதடி படத்தில் உம்மா உம்மம்மா பாடல் வந்தாலும், ஒரு லிப் லாக் காட்சி கூட இருக்காது. ஆனால், சந்தீப் ரெட்டி வங்கா படம் என்றாலே அதுதான் டிரேட் மார்க் என்பது போல ஆன நிலையில், ஹீரோவும் ஹீரோயினும் ரொம்பவே ஆர்வமாக அந்த காட்சிகளில் நடிக்க எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடித்து கிக்கேற்றி வருகின்றனர்.

3.21 மணி நேரம் செம லெந்தான படமாக இருந்தாலும் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனாவின் ரொமான்ஸை பார்க்க ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டு பார்ப்பார்கள் என நினைத்து வைத்தாரா? சந்தீப் ரெட்டி வங்கா என தெரியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

இரண்டாம் பாதி முழுக்க படம் பல இடங்களில் பொறுமையை சோதிக்கின்றன. ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூருக்கு கண்ணாடி கிளாஸில் தண்ணீரை கொடுக்க, அதை குடித்து விட்டு, லிப் கிஸ் அடிக்க ரன்பீர் கபூரின் வாயில் இருந்து வாய் வைத்து ராஷ்மிகா மந்தனா தண்ணீர் குடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கணவருக்கு போட்டியாக அடுத்து விஜய் தேவரகொண்டா படத்தில் ஆலியா பட் இணைந்து இப்படியொரு சீனில் நடிப்பாரா? என ரசிகர்கள் கேட்டு கிண்டல் செய்து வருகின்றனர். சினிமா சினிமான்னு சொல்லிட்டு என்னவெல்லாம் செய்யுறாங்க இதுவும் நடிப்பா கோபால் என நக்கல் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🍛 பிரியாணி அரிசி சர்ச்சையில் சிக்கிய துல்கர் சல்மான்! 😷 நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!

More in Cinema News

To Top