Connect with us

“உலகநாயகனை சந்தித்த தளபதி…வைரலாகும் விக்ரம் மற்றும் லியோ டீம் புகைப்படம்!”

Cinema News

“உலகநாயகனை சந்தித்த தளபதி…வைரலாகும் விக்ரம் மற்றும் லியோ டீம் புகைப்படம்!”

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வந்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனாக அறியப்பட்டு இந்த உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ள உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார்…இப்போது அனைவரது பார்வையிலும் இவரின் மாஸ் தெரிகின்றது…

இவரின் பர்சனல் வாழ்க்கையில் ஆயிரம் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஒருபோதும் அந்த பிரச்சனைகள் தன்னுடைய கலையுலக வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் அவர் விட்டதில்லை..அப்படி ஒரு மாஸான கலைஞனாக இருந்து வருகின்றார்..

கலையுலகில் தனி இடத்தை பிடித்து கொண்டிருந்தாலும் மக்கள் தான் முக்கியம் என மக்கள் நீதி மய்யம் என கட்சியை துவங்கி அந்த வேலையை செய்து வருகின்றார்..இவர் மட்டும் அல்ல விரைவில் நடிகர் விஜய்யும் அரசியலில் கால் பதிக்க தயாராக உள்ள நிலையில் தற்போது ஒரே கருத்தில் பின்னி பிணைந்துள்ள இரு நட்சத்திரங்களும் இன்று சந்தித்துக்கொண்டுள்ளனர்.

அதாவது கமல் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷல் காரணமாக இன்று அணைத்து செலிபிரிட்டி சேர்ந்து வந்துள்ளனர் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லோகேஷ் கனகராஜின் அடுத்த அதிரடி திட்டம், பிரபாஸ்–பவன் கல்யாண் கூட்டணி!

More in Cinema News

To Top