Connect with us

அமைச்சருடன் விஜய்சேதுபதி வைரலாகும் புகைப்படங்கள்…Goa-வில் மஜா செய்யும் சேதுபதி!

Cinema News

அமைச்சருடன் விஜய்சேதுபதி வைரலாகும் புகைப்படங்கள்…Goa-வில் மஜா செய்யும் சேதுபதி!

தமிழ் சினிமாவில் மிகவும் Wanted நடிகராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி அவர்கள்…இவருக்கு Pan India படங்களும் அதிகளவில் குவிந்து வருகின்றன..இப்படி எக்கச்சக்கமான வேளைகளில் இருக்கின்றார் இவர்…

அந்த வகையில் இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் என்கிற திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது…இப்படமும் பேசப்படும் என எதிர்பார்க்க படுகின்றது…

இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றுமொரு பாலிவுட் படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது…அப்படத்தின் பெயர் காந்தி டாக்ஸ் இது ஒரு மெளன படமாகும் இதில் விஜய் சேதுபதி உடன் அதிதி ராவ்,அரவிந்த் சாமி நடித்துள்ளனர்…இந்த படமும் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றது…

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் காந்தி டாக்ஸ் திரைப்படம் முதன்முறையாக திரையிடப்பட்டு உள்ளது.இதற்காக நடிகர் விஜய் சேதுபதி உள்பட காந்தி டாக்ஸ் படக்குழுவினர் கோவாவுக்கு சென்றுள்ளனர் அங்கு எடுத்த நிறைய புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகி வருகின்றது…

அதை போல அங்கு வந்திருந்த நடிகை குஷ்பு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார் விஜய் சேதுபதி…அதன் விடீயோக்கள் விரைவில் வரும் என தெரிகின்றது..

அதுமட்டுமின்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் சேர்ந்து Boating சென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி…அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Sundar C Thalaivar173 OUT! அடுத்த நிமிஷமே கமல்–குஷ்பூ நேரில் சந்திப்பு… என்ன காரணம்?”

More in Cinema News

To Top