Connect with us

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை – யார் தெரியுமா..?

Cinema News

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை – யார் தெரியுமா..?

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் படத்தில் நடித்த பிரபல நடிகை கமிட்டாகி உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது .

நகைச்சுவை படங்களுக்கு பெயர்போன நடிகராக விளங்கி வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம் உருவாக உள்ளது .

இந்த படத்தை சந்தானதின் நெருங்கிய நண்பராக நடிகர் ஆர்யா தான் தயாரிக்க போகிறார் . இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் சந்தானத்துடன் கைகோர்க்கபோகும் கதாநாயகியி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் GOAT படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி தான் சந்தானத்துடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது .

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top