Connect with us

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு – வீடியோவுடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு – வீடியோவுடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அஜர்பைஜான் நாட்டில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக சிறப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் ஸ்டைலான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

அஜித் – மகிழ்ந்திருமேனி காம்போவில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி இப்படத்தில் நடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக டக்கரான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய்–திரிஷா விவகாரம் சூடு பிடிக்கிறது – திரிஷாவின் பழைய பேட்டி மீண்டும் வைரல்

More in Cinema News

To Top