Connect with us

பிக் பாஸ் 9 இல் எதிர்பாராத இரண்டு எலிமினேஷன்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Bigboss Season 9

பிக் பாஸ் 9 இல் எதிர்பாராத இரண்டு எலிமினேஷன்… ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் சீசன் 9 ஏற்கனவே 40 நாட்களை கடந்துவிட்டது. தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும், தற்போது கானா வினோத், சாண்ட்ரா, விக்ரம், விஜே பார்வதி போன்ற போட்டியாளர்களால் நிகழ்ச்சி மெருகேறி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த வாரமே துஷார் மற்றும் பிரவீன்ராஜ் ஆகிய இரண்டு பேரும் வெளியேறியிருந்தனர். குறிப்பாக பிரவீன்ராஜின் எலிமினேஷன் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதேபோல், இந்த வாரமும் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் வெளியேறியுள்ளார் — கனி திரு. இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய்யின் மகன் இயக்கும் முதல் படத்தின் பெயர் வெளியானது — ரசிகர்கள் உற்சாகம்!

More in Bigboss Season 9

To Top