Connect with us

அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது மம்மூட்டியின் ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர்..!!

Cinema News

அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது மம்மூட்டியின் ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர்..!!

மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கேரள திரையுலகில் இருக்கும் உச்சம் தோட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைபடம் தான் டர்போ.

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் வைசாக் இயக்கத்தில் சிறப்பாக தயாராகி உள்ள இப்படத்தில் மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் குமாருக்கு மகிந்திரா அதிரடி பரிசு – உலகின் முதல் Formula-E தீம் SUV வழங்கப்பட்டது!

More in Cinema News

To Top