Connect with us

சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் – யார் தெரியுமா..?

Cinema News

சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் – யார் தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் கேமியோ ரோலில் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் ஒருவர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கேரளா சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் குட்டி அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலில் ரஜினியுடன் இணைந்து அனிருத் நடனமாடி உள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத் தனக்கு பிடித்து மிகவும் நெருக்கமான நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கேமியோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top