Connect with us

“ஜப்பான் படத்தின் Making Video..Golden Star உருவான விதம்..!கார்த்தியின் 25..”

Cinema News

“ஜப்பான் படத்தின் Making Video..Golden Star உருவான விதம்..!கார்த்தியின் 25..”

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் நாளை வெளியாகிறது…இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது…காமெடி நிறைந்த படமாக இருக்கும் என தெரிகின்றது..

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார்,இந்நிலையில் ஜப்பான் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது..

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்…இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது…ஜப்பான் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது…

இப்படத்திற்கு நிறைய ஹைப் நாளுக்கு நாள் அதிகமாகி இருக்கின்றது…பருத்தி வீரன் முதல் பொன்னியின் செல்வன் 2 வரை கார்த்தி நடித்த படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கும் லாபம் கொடுத்துள்ளன.

இப்படி இருக்கும் நிலையில் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் எப்படி ஒருவானது GOLDENSTAR பற்றிய மேக்கிங் வீடியோ வந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது..இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தும் இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Nivetha Marriage Cancelled!? 💔 உண்மை என்ன? Shocking Update!

More in Cinema News

To Top