Connect with us

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

Cinema News

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரோமியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘ரோமியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான் பன்முக திரை திறமை கொண்ட விஜய் ஆண்டனி.

தனது அபார திறமையாலும் நல்ல பண்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ரோமியோ.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துள்ளார்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

செல்லக்கிளி என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இதோ அந்த பாடலை கேட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Money… Money… Money…! ரீ-ரிலீஸிலும் ₹16 கோடி வசூல் குவித்து பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்யும் ‘மங்காத்தா’ 🔥💰🎬

More in Cinema News

To Top