Connect with us

எல்லாரும் பயப்பட தயாரா..? ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

எல்லாரும் பயப்பட தயாரா..? ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

அருள் நிதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் சில தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி . இவரது நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வேல்;வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பட்டய கிளப்பிய படமே ‘டிமாண்டி காலனி’ .

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்க போடு போட்ட நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதை விட சிறப்பாக தரமாக உருவாகி உள்ளது .

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதியே இந்த படத்திலும் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகெங்கும் இருக்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Dulquer Salmaan’s KAANTHA 🎬 December 12 முதல் OTT-யில்!”

More in Cinema News

To Top