Connect with us

“Netflix OTT தளத்தில் வெளியான LEO படம்! கொண்டாடி கொளுத்தும் விஜய் ரசிகர்கள்!”

Cinema News

“Netflix OTT தளத்தில் வெளியான LEO படம்! கொண்டாடி கொளுத்தும் விஜய் ரசிகர்கள்!”

LEO திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 600 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், OTTயில் இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ஜவான் சாதனையை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெட்பிளிக்ஸ் OTT தளம் LEO படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னதாகவே அந்த படத்தை புக் செய்து விட்டது. 4 வாரத்தில் லியோவை ஸ்ட்ரீம் செய்ய பெரிய தொகை கொடுத்த நிலையில் தான் இந்தியில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் LEO படத்தை திரையிட முடியாமல் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ஷைன் ஆகாமல் போனது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் 12.30 மணி முதல் லியோவின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நடிகர் விஜய்யை இதற்கு முன் பார்க்காத அளவுக்கு ஒரு சிறந்த நடிகராகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கும் வகையில் நடிக்க வைத்து விஜய் ரசிகர்களுக்கு தியேட்டரில் பெரிய சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜின் லியோ படத்தை ரசிகர்கள் ஒவ்வொருவரும் இனிமேல் எத்தனை முறை டிவியில் பார்த்து மீண்டும் டிகோட் செய்யப் போகின்றனர் என தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குப்பைகள், விளாசிய சீரியல் நடிகை

More in Cinema News

To Top