Connect with us

“Thalapathy Salary Journey! 💥 ரூ.500 குழந்தை நட்சத்திரம் → ரூ.275 கோடி ஸ்டார்”

Cinema News

“Thalapathy Salary Journey! 💥 ரூ.500 குழந்தை நட்சத்திரம் → ரூ.275 கோடி ஸ்டார்”

தளபதி விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன்க்காக whopping ரூ. 275 கோடி சம்பளம் பெற்று, இந்திய சினிமாவின் highest paid actors பட்டியலில் Top-ல் திகழ்கிறார். ஆனால் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்த Superstar–ன் முதல் சம்பளம் வெறும் ரூ. 500 தான் என்பதை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்!

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது இவருக்கு வழங்கப்பட்டதுதான் அந்த 500 ரூபாய். அங்கிருந்து தொடங்கிய ஒரு சிறுவனின் பயணம்… இன்று இந்திய சினிமாவின் biggest mass icon ஆக உயர்ந்துள்ளான் என்பது ரசிகர்களுக்கு பெருமையாக பேசப்படும் success story.
ஒரு சாதாரண ஆரம்பம் → ஒரு அசாதாரண உயர்வு… இதுதான் தளபதியின் real growth! 🔥🌟🎬

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்தநாள்: திரையுலகில் தொடரும் தனித்துவமான பயணம்

More in Cinema News

To Top