Connect with us

சரண்யா பொன்வண்ணனின் அழகிய குடும்பம்..வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Cinema News

சரண்யா பொன்வண்ணனின் அழகிய குடும்பம்..வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட்டு பிறகு மீண்டும் நடிக்க வந்து கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி அம்மா,அக்கா போல பல கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்…இவர்இந்த லிஸ்டில் மிக பெரிய இடத்தில இருக்கின்றார் என்றும் சொல்லலாம்..

முதல் படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யா பொன்வண்ணன் குறுகிய காலத்திற்குள் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைய தொடங்கினார்.இவரின் அழகான நடிப்பு மக்கள் மத்தியில் ரொம்பவும் பேசப்பட்டிருந்தது…

1995ம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் காதல் கதை கூட அழகாக தான் இருந்தது என்றும் சொல்லலாம்..

திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த சரண்யா 2000ம் ஆண்டில் மீண்டும் நடிப்பை தொடங்கினார்…அப்போது நடிகையாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்….பொன்வண்ணனை திருமணம் செய்த சரண்யாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அண்மையில் தான் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்தனர் அந்த புகைப்படங்கள் கூட வைரல் ஆகி இருந்தது.

தற்போது சரண்யா பொன்வண்ணன் தனது மொத்த குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top