Connect with us

ரீ ரிலீஸ் புயல்! அட்டகாசம் & அஞ்சான் வசூலில் மாஸ் ரிட்டர்ன்!

Cinema News

ரீ ரிலீஸ் புயல்! அட்டகாசம் & அஞ்சான் வசூலில் மாஸ் ரிட்டர்ன்!

அஞ்சான் மற்றும் அட்டகாசம் கடந்த வாரம் மீண்டும் திரைக்கு வந்ததும், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையாகவே அதிரடி வரவேற்பை தந்துள்ளனர்.

கில்லி, சச்சின், கேப்டன் பிரபாகரன், வாரணம் ஆயிரம் போன்ற ரீ-ரிலீஸ் ஹிட்ஸின் தொடர்ச்சியாக, இப்போது அஞ்சான் & அட்டகாசம் படங்களும் தியேட்டர்களில் புது எனர்ஜியை உருவாக்கியுள்ளன.

👉 வெளியான 3 நாட்களில் கிடைத்த வசூல் விவரம்:

அஞ்சான் – ₹ 60 லட்சம்

அட்டகாசம் – ₹ 90 லட்சம்+

ரீ-ரிலீஸ் படங்களுக்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைப்பது, பழைய ஹிட்ஸ்க்கான ரசிகர்களின் லவ் எப்போதும் குறையாது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது! 🎬✨

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “மாஸ்க் படம் கலவையான விமர்சனம்… ஆனால் வசூலில் என்ன நடந்தது? 💥🎭”

More in Cinema News

To Top