Connect with us

ராதாவின் மகளுக்கு இப்படி ஒரு சீதனமா அடேங்கப்பா..தங்கத்தில் தான் வாழ்வாரோ!

Cinema News

ராதாவின் மகளுக்கு இப்படி ஒரு சீதனமா அடேங்கப்பா..தங்கத்தில் தான் வாழ்வாரோ!

நம்முடைய தமிழ் சினிமாவில் 80களில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா…இவருக்கு அப்படி ஒரு தேடல் இருந்தது நம்முடைய தமிழசினிமாவை தாண்டி பல மொழியில் கலக்கியவர் இவர்…

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.இன்றும் கூட இவருக்கு நிறைய இடம் இருக்கின்றது…நிறைய நிகழ்ச்சிக்கு இவர் ஜட்ஜ் ஆக இருக்கின்றார்…

சமீபத்தில் தான் தனது மூத்த மகள் கார்த்திகாவிற்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார்.கிலோ கணக்கில் மகளுக்கு தங்கம் போட்டு திருமணம் செய்துவைத்து கொண்டாடினார்…திருமணமே திருவிழாவாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும் அப்படி ஒரு ஸ்பெஷல் நிகழ்வாக இருந்தது..

அதனை போல கிலோ கணக்கில் தங்கம் மட்டுமில்லாமல் தனது மகளுக்கு சீதனமாக ஒரு மிக பெரிய விஷயத்தையும் செய்துள்ளார் நடிகை ராதா…அவரது சொந்த தொழில் ஹோட்டல் பிசினஸ் என்பது நமக்கு தெரியும்…அதில் மிகவும் பெரிய இடத்தில இருக்கின்றார்..

அவர் தனது மகள் கார்த்திகாவிற்கு 500 சவரன் தங்க நகைகளுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கியுள்ளாராம்…இந்த தகவல் தற்போது அனைத்து மக்கள் மத்தியில் ஷாக்கிங்காக பேசப்பட்டு வருகிறது…பல கோடிகளை தாண்டி இருக்கிறது என்றும் சொல்லலாம்…இந்த தகவல் இப்போது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top