Connect with us

‘டியூட்’ படத்துக்குப் பிறகு பிரதீப்பின் அடுத்த திட்டம்: ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் கூட்டணி

pradeep (2)

Cinema News

‘டியூட்’ படத்துக்குப் பிறகு பிரதீப்பின் அடுத்த திட்டம்: ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் கூட்டணி

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன் பின்பு தானே இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் மூலம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றார்.

இதனை தொடர்ந்து டிராகன் மற்றும் டியூட் போன்ற படங்களில் நடித்துப் பிரபலத்தையும் ரசிகர் அடிப்படையையும் நிறுவினார். சமீபத்தில் வெளிவந்த டியூட் படத்தின் பின்னர், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

pradeep
pradeep

தற்போது வெளியாகிய தகவலின் படி, பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைந்து, அந்த புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அப்பாவானார் பிரேம்ஜி அமரன்- வீட்டில் புதிய செல்வம்!

More in Cinema News

To Top