Connect with us

Biggboss-ஐ விட்டு அனுப்பிவிட்டு பிரதீபுக்கு மிக பெரிய வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி!

Cinema News

Biggboss-ஐ விட்டு அனுப்பிவிட்டு பிரதீபுக்கு மிக பெரிய வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியை சிலர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாக பார்த்தாலும் பல கலைஞர்கள் தங்களின் எதிர்க்காலத்திற்கான ஒரு பாதையாக தான் பார்க்கிறார்கள்.அப்படி பார்த்த ஒருவர் தான் பிரதீப் கூட அதனை நினைவில் வைத்துக்கொண்டு தான் விளையாட துவங்கினார் அவர்…

அப்படி சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் படம் இயக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் பிரதீப். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்…மக்களுக்கு இவர் வெளியேறியதில் விருப்பம் இல்லை..

இவரை வெளியேற்றியது மக்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை என்றும் சொல்லலாம்,பிக்பாஸ் குழுவினரையும் கமல்ஹாசன் அவர்களை சிலர் மோசமாக விமர்சனம் செய்தார்கள்,அதற்காக கமல் இப்போது மாயா போன்றோரை கேள்வி கேட்டார்..

பிரதீப் தனது சமூக வலைதளத்தில் கூட மீண்டும் வீட்டிற்கு அழைத்தால் வருவேன் என்பது போலவும் ஒரு டுவிட் போட்டிருந்தார்,…ஆனால் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்பது தெரியவில்லை..

ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் தற்போது பீரதீப்பிற்கு விஜய் டிவி ஒரு புதிய வாய்ப்பு கொடுத்திருப்பதாக தகவல வந்து வைரல் ஆகி வருகின்றது…அதன்படி இயக்குனர் கனவோடு இருக்கும் பிரதீப்பை வெப் தொடர் இயக்க கதை கேட்டு இருக்கிறார்களாம் அந்த வேலையில் அவர் உளளதாக தகவல் வந்துள்ளது..இது அவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூன்று படங்களுடன் பிஸியான சூர்யா – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி பரபரப்பு! 🔥🎬

More in Cinema News

To Top