Connect with us

கமல் ஒரு குடிகாரர்..திட்டி பேசிய பூர்ணிமா…Biggboss ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்..

Cinema News

கமல் ஒரு குடிகாரர்..திட்டி பேசிய பூர்ணிமா…Biggboss ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்..

பிக் பாஸ் 7 வீட்டிற்குள் அதிகமாக விதி மீறல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது…அது பெரிதளவில் இப்போது ட்ரெண்ட் ஆகியும் வருகின்றது…இதற்குமுன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…இப்போது தான் எல்லாமே நடந்து வருகின்றது..

ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா வீதி மீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா மற்றும் அர்ச்சனா வீதிகளை மீறுவது பெரும் பிரச்ச்னையை ஏற்படுத்தியது…என்னடா இது என அனைவருமே ஷாக்கில் தான் உள்ளனர்…இதை கமல் ஹாசனும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்…இது ஒரு பக்கம் என்றால் தரைகுறைவான வார்த்தைகள் பேசிக்கொள்வது என்பதும் அதிகம் இப்போது நடந்து வருகின்றது இந்த வீடியோவும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது…

முதலிலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்…இப்போது அதிகம் அது இருந்து வருகின்றது…இப்போது புது ட்விஸ்ட் ஒன்று நடந்து இருக்கின்றது…

தற்போது அது கமலுக்கு நடந்துள்ளது அதாவது நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி வந்தனர்…இதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா…அவர் என்ன தான் பேசுகிறார் என அனைவரும் பார்த்தனர்..இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார் பூர்ணிமா…

இதை கவனித்த ரசிகர்கள் அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்…இப்படி எல்லாம் கமலை பேசிவிட்டு இவர் எப்படி அங்கே இருப்பார் என கமெண்ட் அடித்து இருக்கின்றார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லாக்டவுனில் சிக்கிய ஒரு இரவு… அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘லாக் டவுன்’

More in Cinema News

To Top