Connect with us

பொங்கல் திருவிழாவாக இருக்கப்போகுது..சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Cinema News

பொங்கல் திருவிழாவாக இருக்கப்போகுது..சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை பண்டிகை நாட்கள் யாருக்கு சந்தோஷோம் இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டம் தான் அப்படி ஒரு திருவிழாவாக தான் இருக்கும் என்றும் சொல்லலாம்.அப்படி ஒரு அழகான நாட்கள் தான்,அனைவரும் குடும்பமாக திருவிழாவுக்கு வந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாக இருக்கும்…

தங்கள் மனதுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் பண்டிகை தினங்களில் தான் வரும் அப்போது அதிகமாக கல்லாவும் கட்டும்…அன்றைய தினம் வீட்டிலிருப்பதை விட திரையரங்க வாசலில் இருப்பதை தான் இப்போது உள்ள ரசிகர்கள் விரும்புகின்றனர் , இளைஞர்கள் கூட்டமும் அதிகம் இருக்கின்றது,இந்த நிலையில் 2024 பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமே 4 முக்கிய படங்கள் வருசையாக வர இருக்கின்றது.

இந்த பொங்கல் ரிலீஸில்,சின்னதா உள்ள கெஸ்ட் ரோல் என்றாலும் ரஜினியின் லால் சலாம் முக்கிய படமாக பார்க்கப்படுகின்றது…அதில் அவர் வரு வருவதே மாஸ் என கொண்டாட பட்டு வருகின்றது,இதை தொடர்ந்து பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இருக்க கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு தியேட்டர் கிடைப்பது என்பது சாதரணமில்லை…அதனை போல இன்னும் இரண்டு படங்கள் வரிசையில் இருக்கின்றது…

F-b1IBta4AAdN5

அதனை போல குடும்பங்கள் கொண்டாடும் அரண்மனை 4 படமும் வருவதால் பொங்கல் விடுமுறை எக்ஸ்ட்ரா 5 நாள் விட்டாலும் ரசிகர்களுக்கு போதாது தான் போல…அப்படி ஒரு டிமாண்ட் இருந்து வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சியான் விக்ரம் 63 – நாயகி யார் தெரியுமா? எதிர்பாராத கூட்டணி!

More in Cinema News

To Top