Connect with us

அடேங்கப்பா நிவேதா பெத்துராஜுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா – குவியும் பாராட்டு

Cinema News

அடேங்கப்பா நிவேதா பெத்துராஜுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா – குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ் .

படங்களில் நடிப்பதை தாண்டி கார் பந்தயம் மற்றும் மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் தற்போது வேறு ஒரு விளையாட்டில் வென்று கோப்பையை தட்டிச்சென்றுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிய நிவேதா அதில் முதல் பரிசை வென்றது மட்டுமல்லாமல் கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் பன்முக திறமை கொண்ட நடிகையாக வலம் வரும் இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சமூக வலைத்தகங்களில் எப்போதும் ஆகிட்டவாக இருக்கும் நடிகை நிவேதா தான் போட்டியில் வென்றுள்ள புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top