Connect with us

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கிக்கான பரிசு கொடுத்த நயன்தாரா – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கிக்கான பரிசு கொடுத்த நயன்தாரா – வைரல் போட்டோஸ்..!!

இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை நயன்தாரா கிக்கான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது .

இவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் பல தொழில்களை தொடங்கி வாழ்க்கையில் மெம்மேலும் உயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது 39வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு, முத்த மழை பொழிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  15 ஆண்டுகள் தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடிய மணிமேகலை – ஜீ தமிழில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

More in Cinema News

To Top