Connect with us

சீனு ராமசாமிக்கு பதிலடி கொடுத்த நடிகை மனிஷா…நீங்கள் தப்பு தான்..மாற்றம் இல்லை!

Cinema News

சீனு ராமசாமிக்கு பதிலடி கொடுத்த நடிகை மனிஷா…நீங்கள் தப்பு தான்..மாற்றம் இல்லை!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை…இப்படத்திற்கு இன்னும் எதோ சிக்கல் இருந்து வருகின்றது என்றும் சொல்லாம்…

அதனை போல இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பகீர் குற்றச்சாட்டு முன்வைத்தார்..இது பெரும் அதிக அளவில் பேசப்பட்டும் வருகின்றது..

அவரின் குற்றச்சாட்டிற்கு சீனு ராமசாமி தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார்…இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட நடிகை மனிஷா யாதவ் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்…அது இப்போது இணையத்தில் பெருமளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கின்றது..

இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன்.அவ்வளவு தான் அங்கு நடந்தது…

மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது தன்னை கேவலமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன் சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு என பதிலடி கொடுத்துள்ளார் மனிஷா யாதவ்..இது இப்போது சீனு ராமசாமிக்கு பெரும் சிக்கலை தந்து இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வசியுடன் மறுமணம் – உண்மையை வெளிப்படையாக கூறிய பிரியங்கா

More in Cinema News

To Top