Connect with us

வசூல் வேட்டையில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ – 10 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?

Cinema News

வசூல் வேட்டையில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ – 10 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வாசில் வேட்டை நடத்தி வரும் பிரமயுகம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘பிரம்மயுகம்’.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் வெளியான ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது .

மிக குறைய பட்ஜட்டில் உருவான இப்படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Tamil Nadu-ல Release இல்லையே…? 😳 | Akhanda 2 Trolls Creating Controversy 🔥

More in Cinema News

To Top