Connect with us

மாளவிகா–ரியோ ஜோடி: ஆண்பாவம் பொல்லாதது வசூலில் டாப்!

aan paavam

Cinema News

மாளவிகா–ரியோ ஜோடி: ஆண்பாவம் பொல்லாதது வசூலில் டாப்!

தொகுப்பாளராக ஆரம்பித்து, சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரியோ ராஜ், தற்போது வெள்ளித்திரையிலும் தனது பங்களிப்பை காட்டி வருகிறார். இவர் நடித்த இந்த ஆண்டின் முக்கிய திரைப்படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கிய இந்த படத்தில், ரியோவுடன் மாளவிகா மனோஜ் ஜோடியாக நடித்திருந்தார் — இருவரும் ‘ஜோ’ படத்தின் பிறகு மீண்டும் இணைந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

aan pavam
aan pavam

விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படம், வெளியான முதல் வாரம் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றது. பேசுபொருளாக மாறிய இந்த காமெடி-எமோஷனல் எண்டர்டெய்னர், வசூலில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் வெளியான தகவல்படி, ‘ஆண்பாவம் பொல்லாதது’ மொத்தமாக ரூ. 22 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு தமிழில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த திரைப்படமாக திகழ்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “திருவீர்–ஐஸ்வர்யா கூட்டணி 💞 ‘Oh Sukumari’க்கு ரசிகர்கள் காத்திருப்பு!”

More in Cinema News

To Top