Connect with us

கையில் கப்புடன் கிக்கான போஸ் கொடுத்த லாஸ்லியா – வைரல் போட்டோஸ்

Cinema News

கையில் கப்புடன் கிக்கான போஸ் கொடுத்த லாஸ்லியா – வைரல் போட்டோஸ்

திரைப்பட நடிகை ஆன பிறகு போட்டோஷூட்டில் கலக்கி வரும் நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல பெயரையும் புகைழயும் பெற்றது மட்டுமில்லாமல் தமிழக மக்களின் அன்பையும் போனசாக பெற்றுவிட்டார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குனர்கள் கண்ணில் பட்ட இவர் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் . அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் க்யூட்டான பல போட்டோஷூட்களை நடத்தி அதன் போட்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

அந்தவகையில் தற்போது கையில் கப்புடன் கிக்கேத்தும் பல போஸ்களை கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top