Connect with us

கலாபவன் மணியின் மறைவு காரணம் இதுதான்…உண்மை இதுதான்..நல்ல நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா??

Cinema News

கலாபவன் மணியின் மறைவு காரணம் இதுதான்…உண்மை இதுதான்..நல்ல நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா??

மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கலாபவன் மணி…இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்….மமிக்ரி கலைஞரான இவர் கலாபவன் என்கிற நாடக கம்பெனியில் இருந்து சினிமாவுக்குள் நடிக்க வந்ததால் இவரை கலாபவன் மணி என்கிற பெயரிலேயே அனைவரும் அழைக்கத் தொடங்கினர்..அப்படி மிக பெரிய சிறப்பை பெற்றவர் இவர் என்றும் சொல்லலாம்..

இவர் மலையாளத்தில் முதன்முதலில் நடித்த திரைப்படம் அக்‌ஷரம் என்ற அப்படத்தில் ரிக்‌ஷா ஓட்டுனராக நடித்திருந்தார்…முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன… அப்படி ஒரு சிறப்பு மிக்க கலைஞர் இவர்..

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த கலாபவன் மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின…அந்த வகையில் மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய அவர் கோலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் மறுமலர்ச்சி என்ற படம்…இருப்பினும் கலாபவன் மணியை கோலிவுட்டில் நன்கு பிரபலமாக்கியது விக்ரமின் ஜெமினி திரைப்படம் தான்.இப்படத்தில் தேஜா என்கிற வில்லன் கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்…அவரின் நடிப்பை அனைவரும் இன்று வரை மறக்கமாட்டர்..

இதையடுத்து கோலிவுட்டிலும் கலாபவன் மணிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.இப்படி தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தார்…அது பலருக்கும் அதிர்ச்சி தந்தது…

அதன்படி கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது குடிப்பழக்கம் தான் மிக பெரிய காரணம் என அவர் அதிகாரிகள் கூறி உள்ளனர்…கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12 முதல் 13 பீர் குடிப்பார் என்றும் இதனால் கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோது கூட அவரால் பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை எனவும் சொல்லப்படுகின்றது அதனாலே இவர் இப்படி ஆகினார் என்று சொல்லப்படுகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top