Connect with us

பேய் பட ஹீரோ இமேஜ் மாறும்…ராகவா லாரென்ஸ் உருக்கமான பேச்சு!

Cinema News

பேய் பட ஹீரோ இமேஜ் மாறும்…ராகவா லாரென்ஸ் உருக்கமான பேச்சு!

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம் தான் ஜிகர்தண்டா-டபுள் X திரைப்படம்…கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்…திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார் படத்திற்கு அவரின் பங்களிப்பு பெரிதாக பார்க்கப்படுகின்றது…

தீபாவளியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி நடிகர் ராகவா லாரன்ஸ் நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்…

இது கேங்ஸ்டர் கதை பழங்குடி பின்னணியில் உருவாகி இருக்கிறது எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக நடித்திருக்கிறார்…அவரின் ரோல் அதிகம் பேசப்படும் ஓன்றாகும் என்று சொல்லி இருக்கிறார்..

1975-ம் ஆண்டில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்து உடைகள் போல் அணிந்து நடித்தது புதிதாக இருந்தது…பிரபலமாக இருக்கிற ஒரு ரவுடி கலைத்துறைக்குள் வரும் போது என்ன மாற்றம் நடக்கிறது என்பது கதை அந்த மாற்றம் எப்படி என்பதை அழகாக சொல்லி இருக்கின்றார்…கண்டிப்பாக என்னுடைய பேய் படம் இமேஜை அப்படியே மாற்றி இருக்கின்றார்..

கடைசியாக வரும் 20 நிமிடம் அனைவரையும் கொண்டாட வைத்து இருப்பார்…..இப்படி ராகவா சொல்லியது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎉📸 அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்

More in Cinema News

To Top