Connect with us

கார்த்தியின் ஜப்பான் பட வசூல் விவரம்…கார்த்தி திரைவாழ்வில் ஒரு மிக பெரிய தோல்விப்படம்!

Cinema News

கார்த்தியின் ஜப்பான் பட வசூல் விவரம்…கார்த்தி திரைவாழ்வில் ஒரு மிக பெரிய தோல்விப்படம்!

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது Japan திரைப்படமாகும்…

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது..இப்படி எதிர்பார்பில் இருந்த படத்திற்கு முதல் நாளில் இருந்து அதிகப்படியான Negetive விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொல்லப்பட்டது ஆனால் இப்போது மாறியுள்ளது..

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சுனில், விஜய் மில்டன்,அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்… பல ஸ்வரசியமான விஷயம் இருக்கும் என நினைத்தனர்..

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் தயாரித்திருந்தது… Srprabhu இதனை கைரண்டுள்ளார்…இப்படி இருக்கும் நிலையில்,ஜப்பான் திரைப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கார்த்தியின் ஜப்பான் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ19 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வந்து இருக்கின்றது..இதனால் படம் மிக பெரிய தோல்வி என்று சொல்லப்படுகின்றது…இது கார்த்தியின் மார்க்கெட்டில் ஒரு சரிவாகும்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ஒரே ஃப்ரேமில் கமல் – ரஜினி… இந்திய சினிமாவின் Golden Moment! 🎬

More in Cinema News

To Top