Connect with us

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் தான் ‘PT சார்’ கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜாலியாகவும் கலகலப்பாகவும் உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரைலரை பார்த்து உங்களோ கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top