Connect with us

சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை – சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

Cinema News

சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை – சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மாநகரம் தற்போது தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்துவங்கி வருகிறது . குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது போஸஸ் கார்டனில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் வெள்ள நீர் வர தொடங்கி உள்ளது . இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் சீசன் 9– வைல்ட் கார்டாக வரப் போவது யார் தெரியுமா?

More in Cinema News

To Top