Connect with us

மீண்டும் சீரியலில் கமிட் ஆகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன்..என்ன சீரியல் தெரியுமா??

Cinema News

மீண்டும் சீரியலில் கமிட் ஆகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன்..என்ன சீரியல் தெரியுமா??

ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்…இவர் நல்ல ஒரு நடிப்பை தந்து இருந்தார்…

முதல் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் அடுத்தடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன், விஜய்யின் வாரிசு என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்…இதில் அவருக்கு ஓரளவு வரவேற்பு இருக்கின்றது…

இடையில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு 3வது இடத்தை பிடித்தார். இவர் தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்…முட்டை கணேஷ் என்ற பெயரையும் இவர் பெற்றிருந்தார்..

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளனர்..தொடர்ந்து படங்கள் நடித்துவந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் படங்களை தாண்டி ரீச் வேண்டும் என இந்த முடிவை எடுத்து இருக்கின்றார்…

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகப் போகும் நினைத்தேன் வந்தாய் தொடரில் தான் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க இருக்கிறாராம்…இது மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுக்கும் என தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top