Connect with us

சாண்டி மாஸ்டரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோசி’ படத்தின் First Look வெளியானது..!!

Cinema News

சாண்டி மாஸ்டரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோசி’ படத்தின் First Look வெளியானது..!!

சாண்டி மாஸ்டரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோசி’ படத்தின் First Look வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சைக்கோ வில்லனாக நடித்து அனைவரையும் மிரளவைத்தவர் சாண்டி , சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் டான்ஸ் மாஸ்டராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் தற்போது நடிகராகவும் ஜொலித்து கொண்டிருக்கிறார்.

பல படங்களில் வெற்றிகரமான டான்ஸ் மூமென்ட்டுகளை போட சாண்டி இன்று வெறித்தனமான வில்லனாகவும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் கமிட்டாகி உள்ளார் . அந்தவகையில் இவரது மாறுபட்ட நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ரோசி.

ஷூன்ய இயக்கும் இப்படத்தில் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் First Look போஸ்டரை தமிழ் சினிமா புரட்சி இயக்குனர்களான லோகேஷ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டு மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top