Connect with us

மக்களே நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

Cinema News

மக்களே நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் . தனது குறும்புத்தனமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் குடிகொண்ட இவர் திருமணம் முடிந்த பின் திரைப்படங்களில் நடிக்காமல் அப்படியே காணாமல்போய்விட்டார் .

இதையடுத்து உடல் எடை கூடி காணப்பட்ட மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை குறைத்து தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் .

சுழன்றோடும் காலத்திற்கு ஏற்ப தற்போது கட்டுடன் மேனியில் செம ஹாட்டாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் ஸ்டைலாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார் .

அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த அந்த கலக்கல் போட்டோஸ்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரசன்னா–சினேகா குடும்பம்: Sweet Moments Steal the Spotlight !

More in Cinema News

To Top