Connect with us

ஞானவேல் ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..பாரதிராஜா அவர்களின் Tweet இதுதான்!

Cinema News

ஞானவேல் ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு..பாரதிராஜா அவர்களின் Tweet இதுதான்!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் பருத்திவீரன் திரைப்படமாகும்….இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார் அவருக்கு சிறந்த இடமாக இது அமைந்தது…பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார்…

இந்த படத்தில் நிறைய சிக்கல் இருந்து இருக்கின்றது…இப்போது வரை அது முடியாமல் இருக்கின்றது..அதாவது பருத்திவீரன் படத்தின் First காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

ஆனால் அமீர் இறுதியாக எங்களிடம் செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம் 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார் என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்…

இப்படி மோசமானவர் தான் அமீர்..திருடன் அவர்…என சொல்லி இருந்தார் ஞானவேல் ராஜா..

இதனை எதிர்த்து திரைபிரபலன்கள் நிறைய பேர் கமெண்ட் தெரிவித்து வந்தனர் அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு ட்வீட் போட்டு இருக்கின்றார்,அதன்படி அதில் அவர் சொல்லியது என்னவென்றால் திரு ஞானவேல் ராஜா நீங்கள் பேசியது கேட்டேன்…உங்களுக்குள் இருப்பது பணப்பிரச்சனை தான்…

நீங்கள் செய்தது ஒரு படைப்பாளியை அசிங்க படுத்தும் செயல் அவரை தவறாக விமர்சிப்பது தவறு,அதனை போல நிறைய வார்த்தைகள் பேசி இருந்தீர்கள் அவருக்கு சினிமா தெரியாது என்றெல்லாம்..கடைசி வரை கற்பது தான் கலை என சொல்லியிருந்தார் பாரதி ராஜா..அதனை போல இதனை பேசி முடிப்பது தான் சரி..பேசி சரி செய்வீர்கள் என நம்புகிறேன் என சொல்லி இருக்கின்றார் பாரதி ராஜா அவர்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  49வது பிறந்தநாளில் ராகவா லாரன்ஸ்- சொத்து மதிப்பு, வரவிருக்கும் படங்கள்!

More in Cinema News

To Top