Connect with us

பாக்யலட்சமியிடம் எப்போது அடி வாங்கப்போகிறாரோ கோபி…!சோகத்தில் இருக்கும் பாக்கியா வெறுப்பேற்றும் கோபி!

Cinema News

பாக்யலட்சமியிடம் எப்போது அடி வாங்கப்போகிறாரோ கோபி…!சோகத்தில் இருக்கும் பாக்கியா வெறுப்பேற்றும் கோபி!

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தரமான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.இத்தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்…முதன் முதலில் பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர் தான்.

புதுமுக நடிகை சுசித்ரா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிலர் நாம் பார்த்து பழகிய நடிகர்கள் நடித்து வந்தனர்…இப்போது பாக்கியலட்சுமி என்றாலே அதில் நடிப்பவர்களின் முகங்கள் கண்முன் வந்துவிடும்…அப்படி ஒரு சிறந்த இடத்தை அது பிடித்துள்ளது என்றே சொல்லலாம்..

ஆனால் சமீபத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது, ஆனால் அவர் திடீரென உயிரோடு வந்த கதைக்களத்தை மக்கள் சுத்தமாக வெறுக்கிறார்கள்…TRP-யும் மொத்தமாக கம்மி ஆகிவிட்டது…இப்போது அதை அதிகப்படுத்தும் விதமாக கதை மாறி வருகிறது…அதனை போல செழியன் அப்பாவை போல இரண்டாவது பெண்ணை தேடி போக கதை மொத்தமும் இப்படி இருக்கின்றது…அதனை போல பாக்கியாவின் canteen பிசினஸ் கை நழுவி போகிவிட்டது..

இப்படி ஒரு விஷயத்தை உபயோகித்து பாக்கியாவை மட்டம் தட்டும் வேலையில் கோபி ஈடுபடுகிறார். அவருடன் இதில் ஈஸ்வரியும் இணைந்துக் கொள்கிறார்…யார் சொன்னதையும் கேட்காமல் பாக்கியா இந்த பொருட்காட்சி கான்டிராக்டை ஏற்றுக் கொண்டதாகவும் தற்போது ஒரு லட்சத்து 60 அயிரம் ரூபாயை இழந்துவிட்டு நிற்பதாகவும் ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார்…இப்படி பாக்கியாவை அட்டாக் செய்வது போல தான் கதை நடந்து வருகின்றது…

இந்நிலையில் பாக்கியாவை வீட்டில் வந்து சந்திக்கும் பழனிச்சாமி இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்பிக்கை அளிக்கிறார்.அப்போது வீட்டில் யாரும் இல்லாத சூழல் காணப்படுகிறது அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி அவர்கள் இருவரின் நட்பையும் கொச்சைப்படுத்தும்வகையில் பேசுகிறார்..இதனால் செம கடுப்பாகி பேசுகிறார் பாக்கியா எப்போது கோபியை பலர் என்று அறைய போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் மக்கள்..என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top