Connect with us

அரிசி படத்தின் முதல் பார்வை…அழகான அரசியல் படம்!

Cinema News

அரிசி படத்தின் முதல் பார்வை…அழகான அரசியல் படம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும்..அரிசி என்ற படத்தின் முதல் பார்வையை பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தை மோனிகா புரொடக்‌ஷன் சார்பில் பி.சண்முகம் தயாரிக்கிறார்…இப்படம் மிகவும் ஹார்ட் Touching ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகின்றது..

எஸ்.ஏ.விஜய்குமார் இயகுக்கிறார் இரா.முத்தரசன் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார்.சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் விவசாயத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் என சொல்லப்படுகின்றது,அதனை போல நிறைய பேசப்படும் என்றும் சொல்லப்படுகின்றது

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.போஸ்டரை கருமேகம் மற்றும் வயல் வெளியில் காண்பிப்பது போல இருக்கின்றது..இது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top