Connect with us

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இசைப்புயல் – வைரல் வீடியோ

Cinema News

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இசைப்புயல் – வைரல் வீடியோ

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .

இந்திய சினிமாவின் உச்சம் தோட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது குரலுக்கும் இசைக்கும் தாளம் போடாத ஆட்களே இருக்க முடியாதது.

இந்நிலையில் இவரது இசையமைப்பில் உருவாகி உள்ள ’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

அந்தவவகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள கொச்சி சென்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொச்சியை சுற்றி பார்ப்பதற்காக மெட்ரோவில் பயணம் எய்துள்ளார் .

மிகவும் எளிமையாக மெட்ரோவில் பயணம் செய்த ரகுமானை பார்த்த ரசிக்கற்கள் அவரை சுத்து போடு அவருடன் உரையாடி செலிபிகளை எடுத்துக்கொண்டனர் .

புகழின் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அசால்டாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top