Connect with us

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்த கையோடு புத்தம் புது Ferrari காரை வாங்கிய அஜித் – காரின் விலை எவ்ளோ தெரியுமா..?

Cinema News

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்த கையோடு புத்தம் புது Ferrari காரை வாங்கிய அஜித் – காரின் விலை எவ்ளோ தெரியுமா..?

அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்த கையோடு துபாயில் நடிகர் அஜித் குமார் பல கோடி மதிப்பிலான புத்தம் புது Ferrari காரை வாங்கியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் அதிரவைக்கும் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

மாபெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த கையேடு துபாய் சென்ற நடிகர் அஜித் ஒரு புது Ferrari காரை வாங்கி இருக்கிறார்

9 கோடி மதிப்புள்ள Ferrari SF90 Stradale என்ற காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “போன் கூட எடுக்க மாட்டார்கள்!” – பாலிவுட் ஆரம்ப அனுபவத்தை வெளிப்படையாக கூறிய ரகுல் ப்ரீத் சிங்

More in Cinema News

To Top