Connect with us

ரோட்டு கடையில் உணவு சாப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோ..!!

Cinema News

ரோட்டு கடையில் உணவு சாப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் வீடியோ..!!

பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரோட்டு கடையில் நின்று உணவு சாப்பிடும் வீடியோ தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ், தெலுங்கு, என பல மொழி படங்களில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . தமிழில் மட்டுமே இவரது கைவசம் தற்போது பல படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேரம் கிடைக்கும்போது தனது பிடித்த இடத்திற்கு வெக்கசன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு இடத்திற்கு சென்று உணவு உண்டுள்ளார் .

ரோட்டு கடையில் நின்றுகொண்டே நடிகை கீர்த்தி சுரேஷ் உணவை ரசித்து சாப்பிடும் வீடியோஇணையத்தில் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் 2 கார்… பின்னால் இருக்கும் அப்பா–அம்மா போராட்டம் | MS Bhaskar Daughter Post 🔥

More in Cinema News

To Top