Connect with us

பிகினி உடையில் நடிகை கீர்த்தி பாண்டியன் போஸ்ட் – திகைத்து போன ரசிகர்கள்..!!

Cinema News

பிகினி உடையில் நடிகை கீர்த்தி பாண்டியன் போஸ்ட் – திகைத்து போன ரசிகர்கள்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகையும் நடிகர் அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் போட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

திரையுலகில் இருக்கும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரை போலயே வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இந்த இருவரும் திரைப்படங்களில் நடிக்கும் நேரத்தை தவிர பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வாழ்க்கையை மஜாவாக வாழ்ந்து வருகின்றனர் .

திருமணத்திற்கு முன்பே பல ஊர்களுக்கு ஒன்றாக சென்றுள்ள இவர்கள் தற்போது திருமணத்திற்கு பின் ஊர் ஊராக சுற்றி தங்களது திருமண வாழ்கையை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இதில் நடிகை கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள், தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .

அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி பாண்டியன் ஹாட்டான பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  62 கோடி வசூல் செய்த “தாய்கிழவி”… குடும்பங்களின் பெரிய வரவேற்பு!

More in Cinema News

To Top