Connect with us

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Cinema News

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என பெயர் எடுத்து தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா .

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை வைத்துள்ள ஹன்சிகாவின் நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது .

இந்நிலையில் இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்டுள்ளார்

பாவாடை தாவணியில் செம கியூட்டாக ஹன்சிகா டான்ஸ் ஆடி உள்ள அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்
ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் செம கியூட்டாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top