Connect with us

வெறித்தனமான ஒர்கவுட்டில் நடிகர் விஷால் – வைரல் வீடியோ..!!

Cinema News

வெறித்தனமான ஒர்கவுட்டில் நடிகர் விஷால் – வைரல் வீடியோ..!!

தொடர் தோல்வி படங்களால் சற்று துவண்டுபோய் இருக்கும் நடிகர் விஷால் தற்போது வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவில் ஆக்சன் நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷால் . என்னதான் நல்ல நடிகனாக இருந்தாலும் நடிகர் விஷாலுக்கு சமீப கால படங்கள் எதுவும் அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இடையில் வந்த மார்க் ஆண்டனி விஷாலுக்கு சற்று கைகொடுக்க அடுத்து வந்த ரத்தனம் படம் அப்படியே அவரை சறுக்கி விழ வைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதிகாலையில் cycling முடித்துவிட்டு, முரட்டு தனமான ஒர்கவுட்டா என ரசிகர்கள் சற்று வியப்பில் அந்த வீடியோவுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top