Connect with us

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜிவா . இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் பல படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து சேலத்திற்கு தனது மனைவியுடன் நடிகர் ஜீவா காரில் சென்ற பொது இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஜீவாவின் கார் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஜீவாவிற்கும் அவரது மனைவிக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிலம் வழியாக அல்ல, வானில் வழியாக பறக்கப் போகும் TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top